சமரசம் மாதமிருமுறை இதழ்

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும்.
இது பொதுவாக உள்ள செய்தி அல்ல.
நமக்கான செய்தி.
நாம் பின்பற்ற செய்தி.

சகோதரர்களே! சகோதரிகளே!

நீங்கள் எல்லோரும் அறிந்ததே,
சமரசம் மாதமிருமுறை இதழ்,
வலைதளத்தில் வரத்தொடங்கி
பல வருடங்கள்
ஆகி விட்டன.

ஆனால், அந்த வலைதளத்தை வந்து பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

அதாவது, அந்த வலைதள பக்கத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதை “ஹிட்கள்” வைத்து கணக்கிடலாம்.

கணக்கு பார்த்தோமென்றால்,
ஒரு சில இதழ்களைத் தவிர, பெரும்பான்மையான இதழ்கள்,
மிகச்சில நூறுகளின் ஹிட்டுகளை
மட்டுமே பெற்றிருக்கிறது.

ஆகையால், நாம் எல்லோரும்,
ஒரு உறுதிமொழி ஏற்போம்.

எவ்வளவோ வலைதளங்களை பார்வையிடும்,
படிக்கும் நாம்,

ஏன்

சமரசம் இதழை பார்வையிடக் கூடாது?
படிக்கக் கூடாது?

இனி குறைந்த பட்சம்,
நாம் ஒவ்வொருவரும்,
மாதமிரு முறை வெளிவரும் சமரசம் இதழை,
குறைந்தது ஒரு முறையாகவாவது,
சமரசம் வலைதளத்தில் சென்று,
படிப்போம்.

நம் ஒவ்வொருவரின்
இந்த சிறிய முயற்சியும், அதிக ஹிட்களை உருவாக்கவும்,
மக்களுக்கு பரவலாக சமரசம் இதழை எடுத்துச் செல்லவும்,
இன்ஷா அல்லாஹ், உதவும்.

செய்வோமா?
செய்ய ஆரம்பிக்கலாமா?

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், இதைக் குறித்து ஞாபகப்படுத்துவோம்.

இன்ஷா அல்லாஹ்.

www.samarasam.net

News

Read Previous

தலித் வரலாறு: தலைகீழாக்கத்தை நேர்செய்தல்

Read Next

முருங்கையை சேர்ப்போம் முன்னூறு நோய்களை விரட்டுவோம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *