விஸ்வரூபம்

Vinkmag ad

Ø  கோடிக்கணக்கில் பணங்கள் சம்பாதிப்பதற்காக

கோடிக்கணக்கானவர்களின் மனங்களை

பாதிக்க செய்ய வேண்டாம் !

 

Ø  மேற்கத்திய விஷமத்தனமான பொய்களை

மறு பதிப்பு செய்து

விசேஷமாக செய்வது போல் நினைக்க வேண்டாம் !

 

Ø  வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி

என்ற பெயரில்

சமூகத்தில் வித்தியாசத்தை ஏற்ப்படுத்த வேண்டாம் !

 

Ø  தேசம்

அமைதியாக இருக்கிறது

துவேசம்

ஏற்ப்படுத்த வேண்டாம் !

 

Ø  ரணங்களுடன் சமூகம் ,

காயங்கள் இன்னும் ஆறவில்லை !

பணங்கள் வேண்டுமா

மரணங்களை ஏற்படுத்தி ?

 

Ø  பிரிட்டிஷ்க் காரன்

பாடத்தில் பொய்யைக் கற்ப்பித்து

மண்ணில் பிரிவினை எற்ப்படுத்தினான்!

இப்போது

படத்தில் பொய்யைக் கற்ப்பித்து

மனங்களில் பிரிவினை ஏற்ப்படுத்த  முயற்சிக்கின்றனர்.!

 

Ø  சத்திய மேவ ஜயதே

வாய்மையே வெல்லும் !

இப்படத்தில் சத்தியமே இல்லை !

வெற்றிப் பெரும் சாத்தியமே இல்லை

 

 

 

 

 

 

 

 

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தார்

thahiruae@gmail.com

 

News

Read Previous

இஸ்லாமிய மருத்துவம்

Read Next

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *