விட்டுக்கொடு

Vinkmag ad

விட்டுக்கொடு

விட்டுக்கொடுப்பவர் நல் ஆரோக்கியம் விடார்
விட்டுகொடார் நல் ஆரோக்கியம்  பெறார்

அடத்தினால்  சாதிப்பவன்
அச்சமயத்தில் வெல்கிறான்
விட்டுக்கொடுத்து வாழ்பவன்
நல்  இதயங்ளை  வெல்கிறான்

விட்டுக்கொடுப்பதோ மிக கடினம்
பழகிக்கொண்டால்
நாம்  அடையும்  பலன்களோ மிக அதிகம்.

அன்புடன்.,
ஸ்ரீவிபா

shriviba@gmail.com

 

News

Read Previous

தகவல் அறியும் உரிமை சட்டம்: தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

Read Next

பெங்களூர் தமிழ் சங்கத்தில் நவ., 1 முதல் யோகா

Leave a Reply

Your email address will not be published.