பொங்கல்

Vinkmag ad

பொங்கல் என்பது,
உணவு அல்ல;
உணர்வு..!

பொங்கல் என்பது,
பண்டிகை அல்ல;
பண்பாடு..!

சுயத் தை உணர்ந்து,
நிலத் தை வெல்வோம்..!
மாநிலம் பயனுற வாழ்வோம்..!

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..!


கவி. முருக பாரதி,
“யோசி”, புதுக்கோட்டை.

News

Read Previous

தைப் பொங்கல் வைப்போம்

Read Next

ஏறு தழுவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *