புத்தகம்

Vinkmag ad

 

                        உலக புத்தகதினம்

கவிதை

*********

புத்தகம் ஒரு உலக பொது மறை

புத்தகம் இரு இதிகாசங்கள்

புத்தகம் அகமும் புறமும்

புத்தகம் ஐம்பெருங் காப்பியங்கள்

 

புத்தகம் பதினெண் கீழ்க்கணக்கு

புத்தகம் உற்ற நண்பன்

புத்தகம் அறிவுப் பேழை

புத்தகம் வரலாறு அறிய

 

புத்தகம் முக்காலமும் உணர

புத்தகம் மனசுடன் மகரந்த சேர்க்கை

புத்தகம் போற்றப்பட வேண்டியவை

புத்தகம் வாழ்வையே மாற்றும்

 

புத்தகம் ஓர் சுகானுபவம்

புத்தகம் கதையும் கவிதையும்

புத்தகம் கற்பனையும் கருத்து கோவையும்

புத்தகம் சிறந்த பொழுது போக்கு

 

புத்தகம் பயணங்களின் துணை

புத்தகம் புதுமையை படைக்க

புத்தகம் புரட்சி பல செய்ய

புத்தகம் துயரை துடைக்க

 

புத்தகம் வாழ்வில் உயர

புத்தகம் மனம் அமைதியுற

புத்தகம் மனமாற்றம் ஏற்பட

புத்தகம் மனம் தெளிவடைய

 

புத்தகம் மனதின் குரல்

புத்தக வாசிப்பே சுவாசிப்பு

சுவாசிப்பே உயிர் மூச்சு

வாசிப்போம் உயர்வோம்

 

மழை நீர்!    உயிர் நீர்!!

 

கி.ஜீவாஅசோகன்,

திருவண்ணாமலை,

9444428592

News

Read Previous

விவசாயி

Read Next

ஏப்ரல் 23: உலக புத்தக தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *