பாவமூட்டை

Vinkmag ad

பாவமூட்டை
%%%%%%%%%%

அதிகம்
சுமப்பவனுக்கு வலிப்பதில்லை
முதுகு!

ஆனால்
சுமையிறக்கச்சொல்லி

அரவமற்ற தனிமையில்
அலறித் தவித்தலையும்
மனது
——————–
அன்புடன்மலிக்கா
62,திமிலத்தெரு(லெப்பை லயன்)
முத்துப்பேட்டை .. 614704
திருவாரூர் மாவட்டம்.
அலைபேசி; 9965421147
http;niroodai.blogspot.com
FB:MALIKKA FAROOK

News

Read Previous

பொருளீட்டலுக்கான நீதி நெறிகளும் அதற்கான வழிமுறைகளும்

Read Next

கோவையில் இப்தார் நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *