பருவம்

Vinkmag ad
முந்தியப்  பருவம் முதலணு வளர்ச்சி
பந்துபோ லுருண்டுப் பருவங்கள் ஓடி
வந்திடும் முதுமை வாழ்வின் இறுதியே!
 
இளமையின் வேட்கையில் எங்கோ அலைந்தாய்
உளமதில் பருவம் உணர்த்திடும வேளை
களமதில் நீங்கியது காலமெனும் பருவமே!
 
அறுவடைப் பருவம் அதற்குள் விதைத்திடு
மறுமுறை வராமல் மரணமும் தடுக்கும்
நெறிமுறை பேணுக நிம்மதி மறுமையே!
 
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி.

—  KALAM SHAICK ABDULKADER

News

Read Previous

அவசரம் ! அவசரம் !

Read Next

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *