பந்தி

Vinkmag ad
பந்தி
=================================ருத்ரா
குடியரசு தலைவர்
மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.
அதனால் அழைப்பில்லை
என்று
இந்த மேதைகள் கூறலாம்.
இந்தியக்குடியரசு
மதங்களுக்கு அப்பாற்பட்டது
என்றால்
இந்தியக் குடியரசின் பிரதமரும்
அப்படித்தானே
என்ற குரல்கள் எதிரொலிக்கலாம்.
அதற்கு முன்
அவர்கள் கையில் உள்ள‌
அந்த கொத்துசாவிகளின்
குரல்களைக்கேளுங்கள்.
அந்தக் குரல்கள்
ஜம்மு காஷ்மீரிலிருந்து தொடங்கியது.
ஆம்
அவை அத்தனையும்
ஏற்கனவே சமைக்கப்பட்டுவிட்ட‌
சட்டங்களின் “மசோதாக்கள்!”
பந்தி தயார்.
சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுவிட்டுப்
போய்க்கொண்டே இருக்கலாம்.
============================================

News

Read Previous

வேளாண்மை சார்ந்த படிப்புகள் படிக்க….

Read Next

நீங்கள் நீங்களாகவே இருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *