நேசித்தேன் நட்பை!

Vinkmag ad

நேசித்தேன் நட்பை!

(ஜீவா அசோகன், திருவண்ணாமலை)  tvm.kjeeva@gmail.com,

 

மலையை நேசித்தேன் ,

பார்த்ததும் கடக்க முடியாமல்….

வியந்து நின்றேன்

கடலை நேசித்தேன்!

நினைத்ததும் ஆழம் தெரியாமல்….

அதிர்ந்து பார்த்தேன்

கண்ணை நேசித்தேன்!

காண முடியாமல் கலங்கி….

தவித்தேன்

மூச்சை நேசித்தேன்!

முயற்சியுடன் விரட்டி பிடிக்க….

நினைத்தேன்

உலகை நேசித்தேன்!

சுற்றி வர முயன்று முடிவில்….

தோற்றேன்

இலக்கை நேசித்தேன்!

இயன்ற வரை முயன்று….

எட்டி பிடித்தேன்.

நட்பே உன்னை நேசித்தேன்!

மறந்தும் கூட உன்னை மறக்க….

இயலவில்லை

 

தண்ணீர் சிக்கனம்!   தேவை இக்கணம்!   

!

 

கி.ஜீவாஅசோகன், திருவண்ணாமலை

9444428592

News

Read Previous

கருணைக் காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் இறை விசுவாசிகளின் கடமை!

Read Next

மொழி பெயர்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *