டிசம்பர் -18 : சர்வதேசஅரபிதினம்

Vinkmag ad

டிசம்பர்  -18 

சர்வதேசஅரபிதினம்

அ .முஹம்மதுஅபூதாஹிர்

அரபிஉதவிப்பேராசிரியர்

ஜமால்முஹம்மதுகல்லூரி

 

 

இன்று

டிசம்பர்பதினெட்டு,

சர்வதேசஅரபிதினம்!

 

பலஸ்தீன்சிரியாஎன,

அரபுமக்களின்கதறல்மொழிகளைகேட்காத,

ஐநாசபைஓர்கல்மனம்!

அரபுக்களுக்கு,

அதுஒப்புக்கொண்டஒன்றேஒன்று,

அதுதான்சர்வதேசஅரபுதினம்!

 

அரபி,

வெள்ளைமாளிகை

முதல்,

நம்மூர்மளிகைவரைபேசப்படும்மொழி!

 

ஸ்வீட்கடையில்

ஹல்வா,

 

தேனீர்கடையில்

காபி,

 

தினத்தந்தியில்

சிந்துபாத்,

 

பதிப்பகத்தில்

அசல்,

 

ஜெராக்ஸ்கடையில்

நகல்,

 

வங்கியில்

கடன்பாக்கி,

 

கோர்ட்டில்

மனுதாக்கீது,

 

மளிகைகடையில்

சர்க்கரை,

 

இன்ஷாஅல்லாஹ்

அல்லாஹ்நாடினால்நடக்கும்என்றார்,

அமெரிக்காவின்புதியஅதிபர்ஜோபிடன்!

 

அல்லாஹ்

அவன்ரஹ்மான்ரஹீம்என்றார்,

நமதுநாட்டுபிரதமர்நரேந்திரமோடி!

 

அலிபாபாவும்நாற்பதுதிருடர்களும்,

அரபுபடத்தின்

தமிழில்கதாநாயகர்எம்ஜிஆர்!

 

அலாவுதீனும்அற்புதவிளக்கும்,

அரபுகதையின்

தமிழில்உலகநாயகன்கமலஹாசன்!

 

கதம்கதம்அரபியில்பேசிய

பாபா!

ஊழலைகதம்கதம்ஆக்க

கட்சிஆரம்பிக்கபோகிறாராம்!

 

அநியாயமாய்சுங்கவசூல்நடக்கிறது

டோல்கேட்டில்

பயணிகள்கதறல்!

 

நியாயமாய்மகசூலுக்குஇனிவிலைகிடைக்காது

விவசாயிகள்

அரசின்புதியவேளாண்ஷரத்தால்குமுறல்!

 

தாசில்தார்முன்சீப்வக்கீல்

தமிழ்நாட்டில்அதிகாரிகள்

அரபுமொழியில்அழைக்கப்படுகிறார்கள்!

 

சட்டம்அமலுக்குவந்ததுஎன

அரபியில்தான்அறிவிப்புசெயகிறார்கள்!

 

வாக்காளர்முகாமில்

பெயர்சரிபார்ப்பு!

எங்களின்பெயர்

அதில்விடப்பட்டுள்ளது

என்கிறதுஒருதரப்பு!

 

தமிழ்மொழியில்

அரபிவார்த்தைகள்

அன்றாடம்வரும்!

 

எண்ணிப்பார்த்தால்

அமுதசுரபியாய்

தமிழில்அதிகம்வரும்!

 

(குறிப்பு :ஹல்வா,காபி,அசல்,நகல்,பாக்கி,தாக்கீது,சர்க்கரை,இன்ஷாஅல்லாஹ்,அல்லாஹ்,ரஹ்மான்,ரஹீம்,கதம்கதம்,பாபா,வசூல்,மகசூல்,ஷரத்து,தாசில்தார்,முன்சீப்,வக்கீல்,அமல்,முகாம்,தரப்புஆகியனதமிழில்வழக்கில்உள்ளஅரபிமொழிவார்த்தைகளாகும்)

 

News

Read Previous

முதுகுளத்தூரில் எம். ஜே. கெஸ்ட் ஹவுஸ்

Read Next

கண்ணீர்த் துளி (அரசியல் நாடகம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *