சோதிடம்

Vinkmag ad

சோதிடம்

வாழத் துணிந்தவனுக்கு
தலை  எழுத்து ஒரு
தடைகள்  அல்ல

துணிவு  அ ற்ற  மனிதனுக்கு
அவன்  சுண்டு விரலும்
எதிரிதான்

சோதிடம் பார்த்து பார்த்து
முப்பது  வயதி ல்
முக்காலும்   இழந்து  விட்டான்

எங்கே நாற்பத்தில்
பரணைகட்டி ஆள்வது

அதிர்ஷ் டத்தை  நம்பி
உழைப்பைக்
கைவிட்ட மனிதர்களே,

என்றும் அன்புடன்                                                                   ரா.நா. ஜெயராமன் ஆனந்தி

கீழப்பெரம்பலூர்   050 7258518

News

Read Previous

இந்தியா!

Read Next

மனைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *