சித்திரை

Vinkmag ad
நிலையாமை  நில்லா  இடம்நின்று  நாமும்
மலையாக நிற்கும்  இடர்தீர்ப்போம் -தூய்மை
நிலையால்  துதித்து  இறையருள்   பெற்றாண்டை
கலையாக  காண்போம்   நாம்
 
ஆண்டின்  துவக்கம்  அருமை  துவக்கமாய்
வேண்டின்  பெருமை  துவங்குமே -பத்திய
புத்தியால்   வேதன் துணையுடன்  கொள்வோம்
புத்தாண்டை  முத்தாண்டாய்   நாம்
 
சித்திரையின்   தோற்றமே  நித்திரையின்  கூற்றமென
எத்தனிக்கும்  யாவுமே  தித்திக்கும்  – என்றுமே
எத்துணையும்  சாரா  தியங்குவனை  சார்வதினால்
அத்துணையும்  சேர்ப்போம்  நாம்

News

Read Previous

‘துன்முகியே’ மலர்க!

Read Next

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *