உழைப்பாளிகள்

Vinkmag ad

 

மாடு கட்டிப் போரடித்தோம்

தூவி நெல் பதர் பிரித்தோம்

ஆதவன் மறையும் வரை

மாடெனெ உழைத்தோம்

விடு திரும்பிடின் கிடைப்பதுவோ

கால் வயிற்றுக் கஞ்சி

(படம் ந. க.)

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்…….http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

News

Read Previous

மே தினம்

Read Next

உழைப்பு வாழ்தலின் கடன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *