உதைப் பந்து

Vinkmag ad

எல்லை வரம்பினுள் எல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகைத் தொடரவே
எல்லைத் தவறா  இனிமைத் தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா  உதையும் நெடுகிலு  மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம்  சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின்  வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்கு
கல்லி லெழுத்தாய்க் கலக்கு
 
 
யாப்பிலக்கணம்:”கலிவெண்பா

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

News

Read Previous

பயணங்கள் இனிமையானவை – வெ. இறையன்பு இ.ஆ.ப.,

Read Next

மரணம் ஒரு பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *