அறிவு

Vinkmag ad

கற்பவர் வியந்திடும் தெளிவுகள் தருவது -அறிவாகும்

அற்புத மறைகளின் உரைகளால் பெறுவது – அறிவாகும்

நற்குண மலர்களை மணக்கவே செய்வது -அறிவாகும்

சொற்களி லினிமையைக் கலப்பதால் கிடைப்பது – அறிவாகும்

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

–KALAM SHAICK ABDUL KADER

ACCOUNTANT
GRANITE CONSTRUCTION COMPANY
POB 842
ABU DHABI UAE
MOBILE 0508351499

News

Read Previous

பாராளுமன்றத்தில் அறிஞர் அண்ணா

Read Next

உவமை தேடுகிறேன்

Leave a Reply

Your email address will not be published.