அரேபியாவின் உழைப்பாளி சின்னம்

Vinkmag ad

ஹைக்கூ

 

 

அரேபியாவின் உழைப்பாளி சின்னம்

இ.டி.ஏ. அஸ்கான் அலுவலகம்

 

 

ஆகாய ஊர்தி

அமரர் ஊர்தி ஆகியது

இன்று மே 22 !

 

 

 

அட முட்டாள் இயந்தரமே

உனக்கு இத்தனை உழைப்பாளிகளே

ஒரு சேர பார்த்த மெய்சிலிர்க்க இதுவா தருணம்

உன்னால் ஆகாய ஊர்தி

அமரர் ஊர்தி ஆகியதே

 

 

 

உழைப்பாளிகளின் சின்னம் உருக்குலைந்தது

(மே மாதம்) மங்களுர் விமான நிலையத்தில்

 

 

உழைப்பாளியே உன்னுடைய உழைப்பை கண்டு

இயந்திரமே ஸ்தம்பித்து விட்டது

முடிவு மங்களுர் விபத்து

 

 

 

இத்தனை நாள் விட்டுச் சென்ற கோபத்தில்

தரையிரங்கியவுடன் பழிவாங்கியது

தாயகமண்

 

 

 

மண்ணே ! உன்னை தொட்டவுடன் அணைப்பாய்

என்று நினைத்தேன் ஆனால் அனைத்து விட்டாயே

 

 

 

ஆக்கம் :

அக்பர் அதிஷன்

adishansilk@yahoo.co.in

News

Read Previous

கனவின் வகைகள் மூன்று

Read Next

கோடை வந்தாச்சு! – ஏப்ரல் மாத PiT போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *