மிகவும் பயனுள்ள இலவச தமிழ் இணையங்கள்

Vinkmag ad

மிகவும் பயனுள்ள இலவச தமிழ் இணையங்கள், மென்பொருட்கள் இணையவழி பயிற்சி (Edited)

 

எளிமையாக, விரைவாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? குரல் தட்டச்சு செய்வது எப்படி? ஒருங்குறி தட்டச்சு செய்வது எப்படி? எழுத்துரு மாற்றம் செய்வது எப்படி? மொழி மாற்றம் மொழிபெயர்ப்பு செய்வது எப்படி? எழுத்துப் பிழை திருத்தம் செய்வது எப்படி? இலக்கண பிழை திருத்தம் செய்வது எப்படி? புத்தகங்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி? கல்வெட்டுகளில் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? பயனுள்ள தமிழ்க் கருவிகள், மென்பொருட்கள் PPT, PDF, MS word கோப்புகளை மொழிபெயர்ப்பு செய்வது எப்படி? மிகவும் பயனுள்ள தமிழ் இணையதளங்கள் தமிழில் இணையத் தேடல் நுணுக்கங்கள், பதிவிறக்கம் முறைகள் தமிழ் இலக்கண கருவிகள் மென்பொருட்கள் இணையதளங்கள் PPT யில் குரலை பதிவுசெய்வது காணொளிதயாரிப்பது எப்படி? போன்றவை விளக்கப்பட்டுள்ளன

https://youtu.be/i1N0-PVzzdI 

With Warm Regards,

S.Edward Packiaraj
Rosary e-Solutions

Trichy-621216
Cell 9786424927
https://vinganam.blogspot.com/  (Science Articles in Tamil )
www.packiam.wordpress.com (web directory)
http:/edwardpackiaraj.blogspot.in (Resume)

News

Read Previous

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்…..!

Read Next

இனி வரும் காலம்

Leave a Reply

Your email address will not be published.