விபுலாநந்தரின் வெள்ளைநிற மல்லிகையோ பாடல் – காணொளி

Vinkmag ad
இசையாராய்ச்சியாளரும் பேரறிஞருமான தவத்திரு விபுலாநந்த அடிகளாரை இசைத்தேரில் அமரவைத்து அழைத்து வந்துள்ளோம்.
ஆம்.
“வெள்ளைநிற மல்லிகையோ” என்ற அவர்தம் பாடலைத் தக்க இசைக்கலைஞர்களின் உதவியுடன் பாடச் செய்துள்ளோம்.
காணொளியை அன்புகூர்ந்து காணவும்
தங்கள் நண்பர்கள், உறவினர், ஊரவர் பார்வைக்கு வைத்து, எங்களின் தமிழிசைப் பணிக்குத் துணைநிற்க வேண்டுகின்றோம்.
பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
0091 9442029053

News

Read Previous

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

Read Next

மேன்மையாய் வாழ்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *