வாணியம்பாடி

Vinkmag ad

*வாணியம்பாடி* பெயர் காரணம்

[…]
ஸ்தல வரலாறு:
ஆக்கும் தொழிலை மையமாக கொண்ட பிரம்மா அவரது மனைவியான  சரஸ்வதியிடம் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களை படைக்கும் திறமை தனக்கு உள்ளதால் தான் தான் பெரியவர் என்று கூறினார். ஆகவேதான் பிரம்மா,விஷ்ணு, சிவன் என்று கூறுகின்றனர் என்று ஆணவத்தில் கூறினார்., அதனை கண்ட சரஸ்வதி  புன்னகைத்தார்.
ஆதாலால் மிகவும் கோபம் அடைத்ந்த பிரம்மா, சரஸ்வதியை ஊமையாக்கினார்.  கலைமகளும் இதனால் கோபம் கொண்டு  ஸ்ருங்கேரி என்னும் இடத்தில் தவம் மேற்கொண்டார். சரஸ்வதியை பிரிந்த பிரம்மா  மிகுந்த தவம் மேற்கொண்டு தேவர்களின் உதவியுடன், சரஸ்வதியை கண்டுபிடிக்க முயன்றார். அனால் தேவர்கள் கடும் யாகம் மேற்கொண்டால் தான் உதவுவார்கள். ஆனால் மனைவி இல்லாமல் செய்யும் யாகம் பலன் இல்லை என்று தேவர்கள்  கூறினார்.
பிறகு பிரம்மாவே தீவிரமாக  சரஸ்வதியை தேடி கடைசியில் சிருங்கேரியில் அவரை கண்டுபிடித்து சமாதானம் செய்து அவருடன் அழைத்து சென்றார்.
அவர்கள் போகும் வழியில் பாலாற்றின் வடக்கு கரையில் உள்ள சிவபெருமானின் கோவிலுக்கு  சென்று  தங்கினார்.
அங்கு சிவ பெருமான் சரஸ்வதிக்கு பேசும் தன்மையை அளித்தார்.
பெயர் வர காரணம்:
வாணி எனப்படும் சரஸ்வதி தேவி இந்த தலத்தில் வந்து இறைவன் பேசும் திறமையை  தந்தார். பிறகு வாணி இறைவனை புகழ்ந்து  பாடினார்.
இப்பகுதி நடுநாடு  என்ற பகுதி – அப்பர் பிறந்த திருமுனைப்பாடி  பகுதி.

இங்கு அருகில் கணியம்பாடி என்ற ஊரும் (வேலூருக்குத் தெற்கில்) உள்ளது.

News

Read Previous

வ.உ.சி.யும் இஸ்லாமியர்களும்

Read Next

சென்னையில் இயற்கை நல்வாழ்வியல் பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *