மேன்மையடைவார்கள்

Vinkmag ad

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
“மேன்மையடைவார்கள்”
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

உரசாமல் வைரத்தை பட்டை
தீட்ட முடியாது.
நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள்.
ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாக மாட்டார்கள்.
அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள்…

News

Read Previous

கட்டுரைப் போட்டி

Read Next

MAM ஆயிஷா ஷா மில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *