முன்னேறு_தோழா

Vinkmag ad

முன்னேறு_தோழா

நீ செல்லும் பாதையில் கல்லும்,முள்ளும் இருந்தாலும் அதை பூ என்று மிதித்து முன்னேறு!!

அடுத்தவர் பிழைப்பை பார்க்காதே உன் உழைப்பை மட்டும் நம்பி முன்னேறு!!

உன் தோல்விகளை கண்டு துவளாதே
அடுத்தவர் வெற்றியை கண்டு முன்னேறு!!

உன் சோகத்தை தலையில் தூக்கிவைப்பதா இல்லை காலில் போட்டு மிதிப்பதா என்று எண்ணி முன்னேறு!!

வாழ தேவை பணம் அல்ல நல்ல குணம் கூட என்று முன்னேறு!!

பிறரை கெடுத்து நீ மேலோங்க வேண்டும் என்று நினைக்காமல் முன்னேறு!!

உனக்குல் இருக்கும் தன்நம்பிக்கையை வைத்து நீ முன்னேறு!!

முன்னேறு தோழா முன்னேறு உன்னை தேடி வெற்றிவராது அதை தேடி நீ போகவேண்டும் என்று முன்னேறு!!

Courtesy:Mr.Ahmed Basha

News

Read Previous

சிற்றருவி! பேரருவி!

Read Next

வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *