பொதுநலம்

Vinkmag ad

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது,

சுயநலம் என்பது கால்பந்து போன்றது,

இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.

ஆனால் . . . . . .

ஒன்று முத்தமிடப்படுகின்றது,
மற்றொன்று, உதைக்கப்படுகின்றது,

தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால், கால்பந்து உதைபடுகிறது.

தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால், அது முத்தமிடப்படுகிறது,

சுயநலம் உள்ள மனிதன் புறக்கணிக்கப்படுவான்; பொது நலம் உள்ளவன் போற்றப்படுவான் !

News

Read Previous

எது கெடும்

Read Next

கறுப்புப் பிள்ளை பிறந்துள்ளது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *