நம் தமிழ் மொழியின் அருமை

Vinkmag ad

நம் தமிழ் மொழியின் அருமையை.

Doctor — வைத்தியநாதன்
Dentist — பல்லவன்
Lawyer — கேசவன்
Financier — தனசேகரன்
Cardiologist — இருதயராஜ்
Pediatrist — குழந்தைசாமி
Psychiatrist — மனோ
Marriage Counselor — கல்யாண
சுந்தரம்
Ophthalmologist–கண்ணாயிரம்
ENT Specialist — நீலகண்டன்
Diabetologist — சக்கரபாணி
Nutritionist — ஆரோக்கியசாமி
Hypnotist — சொக்கலிங்கம்
Exorcist — மாத்ருபூதம்
Magician — மாயாண்டி
Builder — செங்கல்வராயன்
Painter — சித்திரகுப்தன்
Meteorologist — கார்மேகம்
Agriculturist — பச்சைப்பன்
Horticulturist — புஷ்பவனம்
Landscaper — பூமிநாதன்
Barber — சவுரிராஜன்
Beggar — பிச்சை,பிச்சையாண்டி, பிச்சைமுத்து
Alcoholic — மதுசூதனன்
Exhibitionist — அம்பலவானன்
Fiction writer — நாவலன்
Makeup Man — சிங்காரம்
Milk Man — பால் ராஜ்
Dairy Farmer — பசுபதி
Dog Groomer — நாயகன்
Snake Charmer — நாகராஜன்
Mountain Climber — ஏழுமலை
Javelin Thrower — வேலாயுதம்
Polevaulter — தாண்டவராயன்
Weight Lifter — பலராமன்
Sumo Wrestler — குண்டு ராவ்
Karate Expert — கைலாசம்
Kick Boxer — எத்திராஜ்
eBowler — பாலாஜி
Spin Bowler — திருப்பதி
Female Spin Bowler — பாலதிரிப்புரசுந்தரி
Driver — சாரதி

#செம்மொழி

News

Read Previous

முருங்கை

Read Next

நிரந்தரமானவன் அழிவதில்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *