தமிழ் மரபு அறக்கட்டளை

Vinkmag ad
தமிழ் மரபு அறக்கட்டளை என்பது தமிழை மின்வடிவில் மின்னுலகில் நிரந்தரப்படுத்தும் ஓரு பன்னாட்டு தன்னார்வ முயற்சி. இது கட்சி சாரா, அரசுசாரா தொண்டூழிய நிருவனம்.
மின்தமிழ் என்பது எம் முயற்சிகளை உலகிற்குச் சொல்லவும், தன்னார்வலர் குழுவை உருவாக்கவும், தமிழ் பண்பாடு குறித்த சிந்தனையைக் கூர்மைப்படுத்தவும், புரிந்து கொள்ளவும், புதிய செயல் திட்டங்கள் உருவாக்கவும் அமைத்திருக்கும் மடலாடற்குழு:
தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil in Digital Media): www.tamilheritage.org
மின்தமிழ் கூகுள் குழுமம்: http://groups.google.com/group/minTamil
நா.கண்ணன்

News

Read Previous

வாழைப்பழம் !

Read Next

புதிய பூமி

Leave a Reply

Your email address will not be published.