தமிழ் இலக்கியத் தொடரடைவு (Concordance for Tamil Leterature)

Vinkmag ad
அன்புடையீர்,
இன்றைக்குக் காலையில் நான் வடிவமைத்து முடித்த ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட்டுத் தங்களின் மேலான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடரடைவுகளை உருவாக்க எனக்கு ஓராண்டு ஆனது. வலைத்தளத்தை எனக்குக் கிடைத்த ஒரு எளிய HTML புத்தகத்தைப் படித்துப் படித்துச் செய்தேன்.
இது ஒரு சோதனை வெளியீடு. கிடைக்கும் பின்னூட்டங்களைப் பொருத்துச் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். முகப்புகளைப் பற்றியும், உள்ளடக்கத்தைப் பற்றியும் ஆலோசனை கூறுங்கள்.
முடிந்த அளவுக்கு வேறு தளங்களுக்கும் தெரிவியுங்கள். .
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
தளம்:
அன்புள்ள பேராசிரியருக்கு,

தங்களது இலக்கியத்தொடரடைவு வலைத்தளம் மிகச் சிறப்பாக உள்ளது.
மிகவும் தேவையான ஒன்று. தமிழ் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படும் ஒரு பணி.
தமிழ்க் கணினிமொழியியல் ஆய்வில் – தரவுமொழியியலில் – ஒரு மைல்கல் தங்களது பணி.
உளங்கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்
ndsundaram@hotmail.com
தங்களின் பணி வெகு அருமை, முயற்சி பாராட்டுக்குறியது, வாழ்த்துக்கள் அய்யா.

இது மொழி மற்ரும் இலக்கிய ஆய்வர்களுக்கு மிகவும் பயன் உடையதாய் அமையும் என நம்புகிறேன்.

2014-06-14 21:34 GMT+05:30 N Deiva Sundaram <ndsundaram@hotmail.com>:



அன்புடன்……….
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை – 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http://kalvikoyil.blogspot.in
                     http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/

அசத்தல். உங்கள் பின்னணியை படித்தேன். பொறாமையாக இருக்கிறது. உங்கள் பி. ஹெச்.டி. டெஸ்ஸர்டேஷனை விரிவாக்கி, நூலாக பதிவு செய்யவேண்டும், ஆங்கிலத்திலும், தமிழிலும்.

அன்புடன்,
இன்னம்பூரான்

ஒரு பல்கலை கழகம் செய்ய வேண்டியதை தனி  ஒருவர் சாதித்துள்ளீர்கள், வாழ்த்துகள் ஐயா.

….. தேமொழி

 

வணக்கம்.

தங்களுடைய வலைத்தளத்தின் தலைப்புக்களைச் சொடுக்கி விவரங்கள் அனைத்தும் பார்த்தேன். இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வாளார்களுக்கும் பயன்படுகிற ஒப்பற்ற தமிழ்ப்பணி. ஓய்வின்றி இயன்ற அளவில் இயன்றவரை இயன்ற வழிகளில் பணியாற்ற என் போன்றோரை ஊக்குவிக்கிற வகையில் செயலாற்றும் தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
நான் உறுப்பினராக இருக்கிற குழும உறுப்பினர்கள் பயன்பாட்டிற்காகத் தங்கள் இழையையும் வலைத்தள முகவரியையும் பகிர்ந்துள்ளேன்.
அடுத்து முகநூலிலும் பகிர்ந்துகொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்

சொ.வினைதீர்த்தான்

 

News

Read Previous

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம்

Read Next

பைந்தமிழில் படிப்பது முறை !

Leave a Reply

Your email address will not be published.