தமிழாசிரியர்களே !!! உங்கள் கைகளில் தமிழ்வாழ்வு உள்ளது

Vinkmag ad

Tamil Archives

 

The World’s First Archive of Free Streaming Educational Videos in Tamil

 

Announcement of addition of one new digital file coded as 1.3.3

 

  Virtual Library Compartment – 1.3 – 1 Tamil – 3 Teachers

 

 

தமிழாசிரியர்களே !!! உங்கள் கைகளில்

தமிழ்வாழ்வு உள்ளது

 

ஆவணம் உருவாக்கியவர் –

இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர், தமிழ்க் காப்புக் கழகம்

ஒருங்கிணைப்பாளர்இலக்குவனார்  இலக்கிய இணையம்

 

 

Date of Creation of the Archive: October 2013

 

Link for the File –

 

Source I – http://tamilarchives.org/1-3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

 

 

 

Source- II – http://tamillanguagearchives.blogspot.in/2013/10/133.html

 

 

 

 

 

The archive is maintained by Scientific Tamil Foundation

 

Total duration of the Archive – 10:40 Minutes

 

௦௨:௪௫ – தமிழாசிரியர்களின் குடும்பங்களிலேயே தமிழ் இல்லையே ?

 

 

௦௩:௧௧ – பாரதிதாசன் வழிநின்று தமிழாசிரியர்கள் தமிழ் வளர்க்கவில்லையே , ஏன் ?

 

 

௦௩:௪௨ – தமிழ்வழியில் படிப்பவர்களுக்கும், தமிழ் மொழியை படிப்பவருக்கும் தமிழ் அறிவும் இல்லைதமிழ்ப்பற்றும் இல்லையே !!!

 

 

௦௪:௦௩ – தமிழாசிரியர்கள் பிழையாக எழுதுவதை புரட்சியாக எண்ணுவது ஏன் ?

 

 

௦௪:௨௦ – வழிகாட்ட வேண்டிய தமிழாசிரியர்களே வழிமாறி நிலைகுலைந்து போனால், வேறு யார்தான் வழி காட்ட முடியும் ?

 

 

௦௪:௩௯ – தமிழாசிரியர்கள் எதிர்ப்பாதையில் பயணிப்பது தமிழின் வீழ்ச்சியை அதிகப்படுத்தும்.

 

 

௦௫:௩௦ -தமிழை பிழையின்றி எழுதும் மாணவர்களை எப்பொழுது உருவாக்குவீர்கள் ?

 

 

௦௫:௪௩ – அனைத்து பாடங்களையும் மாணவர்கள் தமிழில் பிழையின்றி எழுத வைக்கும் கடமை தமிழாசிரியர்களுக்கு உண்டு.

 

 

௦௫:௫௫ – சென்ற நூற்றாண்டு தமிழாசிரியர்கள் தெளிந்த, அறிவும், உணர்வும் ,புலமையும் பெற்றிருந்தனர்.

 

 

௦௬:௧௨ – சென்ற நூற்றாண்டு மாணவர்கள் தமிழில் கலைச்சொற்களை உருவாக்கும் திறனை பெற்றிருந்தனர், ஆனால் இன்று ? 

 

 

௦௬:௨௧ –   உலகிலேயே தமிழ் மொழிக்காக இருமுறை சிறை சென்ற ஒரே பேராசிரியர் ,தமிழ்ப் போராளி, பேராசிரியர் முனைவர் இலக்குவனார் அவர்கள் மட்டுமே.

 

 

௦௬:௩௦ – அன்றைய தமிழாசிரியர்கள் ஆசிரியர் பணியை நான்கு சுவர்களுக்குள் அடக்கிக் கொள்ளவில்லை.

 

 

௦௭:௦௪ – பேராசிரியர் இலக்குவனார் வழியில் தமிழாசிரியர்கள் செல்லவேண்டும்.

 

 

௦௭:௦௫ – எதிர்கட்சியில் இருந்த பொழுது மட்டும் தமிழுக்காக குரல் கொடுத்து தமிழாசிரியர்களை ஏமாற்றிய அரசியல்வாதிகள்.

 

 

௦௭:௨௯ – ஆட்சியில் உள்ளவர்களின் நெருக்கத்தாலும், மயக்கத்தாலும் திசை மாறிய தமிழாசிரியர்கள்.

 

 

௦௭:௩௩ விளம்பரத்தில் மூழ்கி வாழாயிருக்கும் தமிழாசிரியர்கள்.

 

 

௦௭:௫௦ – யாரால் தமிழ் வாழும் என்று நினைத்தோமோ, அவர்களாலே தமிழ் வீழ்கிறது, என்ன கொடுமை இது !!!

 

 

௦௭:௫௬ – தட்டிக் கேட்கவேண்டிய தமிழாசிரியர்கள் பாராமுகமாக இருக்கின்றார்களே ?

 

 

௦௮:௦௮ – தமிழ்ப்பணியாற்றும் அதிகாரிகளை, தலைவர்களை உருவாக்கவேண்டிய பொறுப்பு தமிழாசிரியர்களுக்கு உண்டு.

 

 

௦௮:௨௧ – தமிழாசிரியர்கள் ஏதேனும் பிறமொழி ஒன்றினில் புலமை கொள்ள வேண்டும்.

 

 

௦௮:௨௬ – தமிழின் பெருமையை பிறமொழி வாயிலாக தமிழாசிரியர்கள் சொல்ல வேண்டும்.

 

 

௦௮:௪௦ – ஈழத்தில் ஏற்ப்பட்ட நிலைக்கு தமிழாசிரியர்களுக்கு ஒரு பங்குண்டு !!!

 

 

௦௮:௫௦ – ஊதியத்துக்கும், பதவி உயர்வுக்கும் போராடும் தமிழாசிரியர்கள், இன்று தமிழுக்காக போராடாமல் இருப்பது ஏனோ ?

 

 

௦௯:௫௫ – தமிழ்நாடு தமிழர் நாடாக திகழ வைக்க வேண்டிய பொறுப்பு தமிழாசிரியர்கள் கைகளில் உள்ளது.

 

 

௧௦:௦௦ – தமிழாசிரியர்களை நாங்கள் நம்புகிறோம், நீங்களும் நம்புங்கள்.

 

 

௧௦:௩௩ – தமிழாசிரியர்களின் பணி ஓங்குக.

 

 

 

அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel

 

271 Subscribers – 249 Videos

 

Viewership Data as on (251013)

 

38,697 views viewed over 79,548 Minutes

 

India (19133) – USA (1965) – Malaysia (1600) Singapore (1270) – United kingdom (1229) Saudi Arabia (2951) – Emirates (2394) – Srilanka (1355) – Canada (1111) – France (1075) Germany (547)   Australia (449) – Norway (211) – Sweden (80) – Netherlands (80) 

News

Read Previous

எலுமிச்சை சாறு (Lemon)

Read Next

சிறுநீரக கல்லைக்கரைக்கும் நன்னாரி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *