ஏந்தல்

Vinkmag ad
சிவகங்கை மாவட்டத்தில்,
 சிவகங்கை, மானாமதுரை, திருப்பூவணம்,  தேவகோட்டை, இளையாங்குடி, காரைக்குடி வட்டங்கள் உள்ளன. அவற்றில் உள்ள “ஏந்தல்“ கிராமங்களை எனக்குத் தெரிந்த அளவில் தொகுத்துள்ளேன்.
மானாமதுரை, திருப்பூவணம் வட்டம். 
அன்னிய​​னேந்தல்
​செல்லப்ப​னேந்தல்
வாவியா​ரேந்தல்
வில்லியா​ரேந்தல்
ப​னைய​னேந்தல்
முத்த​னேந்தல்
கச்ச​னேந்தல்
அரசனேந்தல்
லாடனேந்தல்
மழவராயேந்தல்
செந்தட்டியேந்தல்
வளையனேந்தல்
வேளாரேந்தல்
வேதியாரேந்தல்
வீரனேந்தல்
சிவகங்கை வட்டம்.
குருதனிவாரியேந்தல்
மங்களனேந்தல்
நல்லனேந்தல்
புருசபட்டிஉடையாரேந்தல்
திரணியேந்தல்
உசிலனேந்தல்
சுந்தனேந்தல்
தேவகோட்டை வட்டம்
ஒருமணியேந்தல்
பறையனேந்தல்
சரவணனேந்தல்
தலவனேந்தல்
இளையாங்குடி வட்டம்
முள்ளியாரேந்தல்
வளவனேந்தல்
காரைக்குடி வட்டம்
மானகிரி சுகனேந்தல்
விழவடியேந்தல்

அன்னிய​​னேந்தல்
​செல்லப்ப​னேந்தல்
வாவியா​ரேந்தல்
வில்லியா​ரேந்தல்
ப​னைய​னேந்தல்
முத்த​னேந்தல்
கச்ச​னேந்தல்
இன்னும் நூற்றுக்கணக்கான ஏந்தல்கள் உள்ளன,

இ​வைகள​லெல்லாம் ​வை​கை ஆற்றுப் பாசனத்தில் உள்ள ஊர்களின் ​பெயர்கள்!
உங்களுக்கும் இது​போன்று ​​பெயரு​டைய ஊர்கள் ​தெரிந்திருக்கும்,

News

Read Previous

இறுதிப் பயணம்

Read Next

மாநில குத்துச்சண்டை போட்டியில் முதுகுளத்தூர் மாணவர் மூன்றாமிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *