28.08.2008 : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி

Vinkmag ad

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி 28.08,2008 வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் ( மாலை 7.00 மணிக்கு )  நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்

1. முதுகுளத்தூரில் நடைபெற்று வரும் தனிப்பயிற்சி வகுப்புகள் பற்றிய விபரங்கள்

2. எஸ்.எஸ்.எல்.சி.யில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல்

3. கல்வி நிதி தொடர்பாக

4. ரமலான் மாதத்தில் பித்ரா தொகையினை வசூலித்து கடந்த வருடம் போல் இவ்வாண்டும் வசதியற்றவர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது

5. நிர்வாகத்தினர் அனுமதியோடு கொண்டு வரப்படும் இதர விஷயங்கள்

குறிப்பு :
பெரும்பாலான உறுப்பினர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அழைப்பு கிடைக்கப் பெறாதவர்கள் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மின்னஞ்சல் இல்லாதவர்களுக்கு தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நினைவூட்ட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

சுவைமிக்க இரவு உணவு கடந்த முறை போல் இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உணவு ஏற்பாடு செய்வதால் தங்களது வருகையை மின்னஞ்சல் மூலமோ / தொலைபேசி மூலமோ உறுதி செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெண்களுக்கு சிறப்பு இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : ஹிதாயத்துல்லாஹ்  050 51 96 433 / ஜஹாங்கீர் 050 251 23 78 / காஜா 050 421 55 67 / இம்தாதுல்லாஹ் 050 87 57 624 / இப்னு சிக்கந்தர் 050 69 44 128

admin

Read Previous

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

Read Next

2007 – 08 ஆம் கல்வ ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 400 க்கு மேல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய பயிற்சி மைய மாணாக்கர்கள்

Leave a Reply

Your email address will not be published.