வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

Vinkmag ad

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் தாயக‌த்தில் இருந்து வ‌ருகை புரிந்துள்ள‌ பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் & க‌த்தீப் அல்ஹாஜ் மௌல‌வி எஸ். அஹ்ம‌து ப‌ஷீர் சேட் ஆலிம் அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் ர‌ஹ்ம‌த்துல்லாஹ் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌ விருந்து நிக‌ழ்வு 20.01.2011 வியாழ‌க்கிழ‌மை மாலை 7.15 ம‌ணிக்கு துபாய் அல் கிஸ‌ஸ் காவ‌ல் நிலைய‌ம் அருகில் உள்ள‌ அல் முஹைஸ்னாஹ் பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

மிக‌க் குறுகிய‌ அவ‌காச‌த்தில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இந்நிக‌ழ்விற்கு அனைவ‌ரும் குடும்ப‌த்தின‌ருட‌ன் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

அனைவ‌ரும் த‌ங்க‌ள‌து வ‌ருகையினை நிக‌ழ்வின் ஒருங்கிணைப்பாள‌ர் ஹ‌பீப் முஹ‌ம்ம‌து திவான் அவ‌ர்க‌ளை 050 464 39 77 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொண்டு உறுதி செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்
ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

News

Read Previous

வருது, வருது ……….

Read Next

இறைவன் நாட்டம்

Leave a Reply

Your email address will not be published.