டிசம்பர் 30, துபாயில் முதுவை சங்கமம் 2011

Vinkmag ad

 

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுவை சங்கமம் 2011 இன்ஷா அல்லாஹ் 30.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், அபுதாபி கஸ்ஸாலியின் தகப்பனார் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்நிகழ்வில் முதுகுளத்தூரைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களை ஹெச். இப்னு சிக்கந்தர் – செயல் தலைவரை 050 6944 128 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News

Read Previous

’தக்வா’ எனும் இறையச்சத்தின் பலன் ——— பேகம்பூரி

Read Next

ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி !

Leave a Reply

Your email address will not be published.