தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

Vinkmag ad

முதுகுளத்தூர்.காம்

தனது

வாசகர்களுக்கும்,

விளம்பரதாரர்களுக்கும்,

எழுத்தாளர்களுக்கும்

 

இனிய

தீபாவளி

நல்வாழ்த்துக்களை

தெரிவித்துக் கொள்கிறோம்

 

முதுகுளத்தூர்.காம்

www.mudukulathur.com

mudukulathur.com@gmail.com

 

 

பசுமையான தீபாவளி கொண்டாடுங்கள்:
1.)மரம் நட்டு வையுங்கள் அது புஸ்வானம் போல உயர வளரட்டும் ,
2.)சத்தான உணவுகளை சமைத்துச் சாப்பிடுங்கள் உடல் ஆரோக்யம் அடையட்டும்.
3.)குளத்தின் கரைகளில் நடைப்பயணம் மேற்கொள்ளுங்கள் நீரின் அருமை உணருங்கள்.
4.)பறவைகள் சங்கீதம் பாடுவதை கவனியுங்கள்.மனம் சாந்தி அடையட்டும்.
5.)நீர் ஓடும் ஆற்றில் குளியுங்கள் அகம் தூய்மை ஆகட்டும்.
பட்டாசு வெடித்து காற்றினை மாசுபடுத்தாதீர் ,
காதுகளை செவுடாக்கதீர்கள் ,
மண்ணினை குப்பை ஆக்காதீர்கள் ,
நீரில் மாசு படிய செய்யாதீர்கள் ,
நெருப்பில் குடிசைகளை எரிய வைக்காதீர்கள் ,
வான் மண்டலத்தினை அசுத்தம் செய்து வேடிக்கைப்பார்க்காதீர்கள் …!
நன்றி,
# தீபாவளி என்னும் நமது பண்பாடு விரும்பி இவன்
உமேஷ் மருதாசலம்

Happy Diwali 2013

News

Read Previous

இசை

Read Next

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *