பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி

Vinkmag ad

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி

 

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

இதற்காக கடுமையாக உழைத்த பள்ளித் தலைமையாசிரியர் முஹம்மது சுலைமான், உதவித் தலைமையாசிரியர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்விக்குழுவினர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News

Read Previous

சரித்திரம் பேசுகிறது : கலீல் கிப்ரான்

Read Next

வெற்றிநடை மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *