கனவுத்திரை

Vinkmag ad
சினிமா, குறும்படம், நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய தொடர்பான தலைப்புகளில்
சினிமா இயக்கங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கென
“கனவுத்திரை” நிகழ்ச்சி வரும் ஞாயிறு( 27-05-2018) மாலை 4 மணிக்கு
தேசிய நூலகத்தில் உள்ள ‘பாஸிபிலிட்டி அறையில் நடைபெறுகிறது. 
சினிமா இயக்கம் மற்றும் உருவாக்குதலில் விருப்பம் உள்ள தாங்கள் அல்லது
இளையோர்கள் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
கனவுத்திரை ஏற்பாட்டுக் குழு
+65 8302 5032
ன்றும் அன்புடன் உங்கள்
தியாக இரமேஷ்
சிங்கப்பூர். அழைக்க: +6597944797

News

Read Previous

கவுண்டமணி

Read Next

ஹாங்காங் தமிழ் மலரின் மே 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *