முஹம்மது யூசுப் கான்

Vinkmag ad

முதுகுளத்தூர் மண்ணின் மைந்தன்

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்)

வீரத்தின் விளைநிலம் முதுகுளத்தூர் மண்ணில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதரண சிப்பாய்யாக ஆங்கிலேயர் படையில் சேர்ந்து தனது வீர சாகசத்தால் கமாண்டோ கான் ஆகி பின்னர் கான் சாகிப் என்ற பட்டமும் தங்க பதக்கமும் பெற்று கவர்னர் கான் சாகிப் ஆகியதில் ஆங்கிலேயர்கள் மற்றும் ஆற்காட்டு நாவப் ஆகியோரின் துரோகத்தால் மதுரையை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்து மக்களாட்சி செய்து வரும் வேளையில், இந்தியாவில் உள்ள மொத்த ஆங்கில படை கொண்டும் மதுரை கோட்டையை தகர்க்க முடியாது தோல்வி கண்ட துரோகிகள், மீண்டும் தனது துரோகத்தால் வலைவீசி அதிகாலை தொழுகையில் பிடித்து கட்டி, முன்று முறை தூக்கிலிட்டும் சாகாத ஷகீது முஹம்மது யூசுப் கான் அவர்களை துண்டு துண்டாக வெட்டி ஒன்றாக புதைதாலும் உயிர் பெற்றுவிடுவார் என அஞ்சி நடுங்கி ஆறு ஊர்களில் போய் புதைத்த வரலாறு ஆதரங்களுடன் காணலாம் ஞாயிறு காலை இறைவன் நாடினால் வெளிவருகிறது www.historybiography.com இணையதளதில்.

News

Read Previous

கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!

Read Next

உரை தேடல்….

Leave a Reply

Your email address will not be published.