மகா கவி பாரதியின் இஸ்லாத்தின் மகிமை

Vinkmag ad

மகா கவி பாரதியின்

இஸ்லாத்தின் மகிமை

செ- திவான் பக்கம் 125 விலை

ரூபாய் 100

சுகைனா பதிப்பகம்

பாளையங் கோட்டை

தொலைபேசி 0462 – 2572665

இஸ்லாம் பற்றி தன்னுடைய கவிதைகளிலும் உரை நடையிலும் பாரதி எழுதியுள்ளவை எல்லாம் ஒரே புத்தகமாகக் கிடைப்பது ஒரு புதிய முயற்சி தான் . ஆராய்சி மாணவர்களுக்கு மட்டுமல்ல சாதாரண வாசகருக்கும் மகா கவியின் மனதை அறிய உதவும் அருமையான புத்தகம்

News

Read Previous

எங்க பூமி ராம்நாட்

Read Next

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *