சூரா அல் பகரா அத்தியாயம் 8 – 20

Vinkmag ad

(Tafseer Surat Al-Baqarah Verses 8-20)‏‎

 

அஸ்ஸலாமு அலைக்கும் (Assalaamu Alaikkum)

 

http://youtu.be/Hks3S_C7iz4

 

சூரா அல் பகரா தொடரில் அத்தியாயம் 8 – 20

 

விளக்கங்கள்  சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள்

 

மேலும் கீழே உள்ள கேள்விகளுக்கு தக்க பதில்களுடன்

 

காபிர்களை விட முனாபிகளுக்கு ஏன் தண்டனை அதிகம்?

முனாபிக்குகள் அடையலாங்கள் யாவை?

ஈமனில் சந்தேகம் கொள்பவர்கள்

உலகத்தின் அளவு கடந்த ஆசைக்  கொள்வார்கள் மௌத்தை வெறுப்பது அவர்களின் வாடிக்கை

செய்த தவறை ஏற்றுக் கொள்ள மறுப்பதும்

பேசினால் பொய் பேசுவான்

வாக்களித்தல் மாறுசெய்வன்

மக்கள்  மத்தியில் குழப்பம் ஏற்படுத்துபவர்கள்

உண்மையை மறைத்து பொய்களை பரப்புபவர்கள்

நல்லதை கேட்க,  பேச, பார்க்க மாட்டார்கள்

 

Quran Tafseer Surat Al-Baqarah Verses 8-20 on 2th of March 2014

http://youtu.be/Hks3S_C7iz4

 

May Allah bless us all in understanding Quran as Allah intended and action them in our journey towards Jannah.

 

Tamil Tafseer Team, Sydney

News

Read Previous

புத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்

Read Next

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *