கிளிப்பேச்சு
கிளிப்பேச்சு
கிளிமூக்கு அரக்கன்
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
ஆசிரியர் – கிளிமூக்கு அரக்கன்
https://www.facebook.com/
பெயர் வெளியிட விரும்பாமல் திராவிடவியல் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர்.
அட்டைப்படம், மின்னூலாக்கம் – கிளிமூக்கு அரக்கன்
கிளிமூக்கு அரக்கனின் சில குறிப்பிடத்தக்க கிளிப்பேச்சுக்கள் அடங்கிய மின்னூல். முதல் நூல் 2014ஆம் ஆண்டு காமராஜர் பிறந்தநாளில் வெளியிடப்படுகிறது. இந்த நூலில் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குறித்த விக்கிப்பிடியா அறிமுகக் கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது
உரிமை – Creative Commons Attribution- Commercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மாறுதல்களின்றி வியாபர ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பதிவிறக்க*
Tags: கிளிப்பேச்சு