அமராவதியின் காதல்

Vinkmag ad
THF Announcement – E-books update: அமராவதியின் காதல்  [சிறுகதைகள் தொகுப்பு] 
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று …
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்கள் ‘சத்யபிரபா’ என்ற புனைபெயரில் எழுதியுள்ள, அவரது அமராவதியின் காதல்  [சிறுகதைகள் தொகுப்பு]   என்ற   நூல் மின்னூலாக இணைகின்றது.
நூலாசிரியர் முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,  மொழிபெயர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
நவீன தகவல் தொழில்நுட்ப உலகமயமாக்கப்பட்ட என்று என்னவெல்லாமோ  சொல்லப்பட்டு வருகிற சூழலில் காதல் மட்டும் மாறாது, தன்னிடத்தை எதற்காகவும் விட்டுக் கொடுக்காது இருப்பதைச் சுட்டுவதுதான் அமராவதியின் காதல் ……
என்று தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ. பாப்பா அவர்கள் நூல் குறித்த பாராட்டுரையில் கூறியுள்ளார்.
நூல் குறிப்பு:
நூல்: அமராவதியின் காதல்
பிரிவு: ‘சிறுகதைகள்’
ஆசிரியர்: சத்யபிரபா (முனைவர் செ. இராஜேஸ்வரி)
பதிப்பகம்:  சந்திரோதயம், மதுரை
ஆண்டு: 2020 வெளியீடு
Short Stories-cover_page-0001.jpg
நூலில் இடம் பெறும் சிறுகதைகள்:
1. அமராவதியின் காதல்
2. அவிழ்க்கப்பட்ட முடிச்சு
3. இது யார் குழந்தை
4. ஒரு இங்லீஷ் கனவு ஒரு தமிழ் கனவு
5. காதல் கிளிகள்
6. டீச்சர் வீடு
7. தராசு முள்
8. நளாயினியின் மகள்
9. பட்டிக்காடா பட்டணமா
10. பிருந்தா ஹாஸ்டல்
11. யாரும்மா மைனரு ?
12. வேக்காடு
13. தன்பிள்ளை தானே கெடும்
14. நாகமணி என்னும் நல்லாள்
தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,  அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
rajeswarri c2.JPG
நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:
நன்றி.
அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை

 

News

Read Previous

பசித்திரு, தனித்திரு, விழித்திரு

Read Next

இலங்கை தெதிகம கோட்டாவேரா – யானை விளக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *