அல்ஹாஜ் K.M. இஸ்மாயில் காலமானார்

Vinkmag ad

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மண்ணடி சீதக்காதி பிரைமரி தலைவர் அல்ஹாஜ் K.M. இஸ்மாயில் காலமானார்

இ.யூ.முஸ்லிம் லீகின் முதுபெரும் தலைவர் சென்னை மண்ணடி காசிம் நியூஸ் ஏஜன்சி உரிமையாளர் தூத்துக்குடி மர்ஹும் M.முஹம்மது காசிம் அவர்களின் புதல்வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் K.M. நிஜாமுதீன் அவர்களின் சகோதரரும்
சென்னை மாநகர மீலாது கமிட்டியின் 45 ஆண்டுகாலமாக திட்டக்குழு தலைவரும் இயூ முஸ்லிம் லீக் மண்ணடி சீதக்காதி பிரைமரி தலைவரும் சிறந்த சமூக சேவையாளருமான
அல்ஹாஜ் K.M. இஸ்மாயில் அவர்கள் இன்று 13/07/2020 திங்கள் காலை 6 மணியளவில் காலமானார்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மஃ பிரத்திற்காக துஆ
செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 13/07/20 திங்கள் பகல் 12:30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை அமீருன்னிசா பேகம் கபரஸ்தானில் இன்ஷாஅல்லாஹ் நல்லடக்கம் செய்யப்படுகிறது
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு

 

அல்ஹாஜ் K.M. இஸ்மாயில் மறைவு!

இ.யூ.முஸ்லிம் லீக் சென்னைமன்ணடி சீதக்காதி பிரைமரி தலைவரும்
காசிம் நியூஸ் ஏஜன்சி உரிமையாளர் தூத்துக்குடி மர்ஹும் M.முஹம்மது காசிம் அவர்களின் புதல்வரும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் K.M. நிஜாமுதீன் அவர்களின் சகோதரரும்
சென்னை மீலாது கமிட்டியின் 45 ஆண்டுகாலமாக திட்டக்குழுத் தலைவரும்
சிறந்த சமூக சேவையாளருமான
அல்ஹாஜ் K.M. இஸ்மாயில் அவர்கள் 13/07/2020 திங்கள் காலை 6 மணியளவில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 13/07/20 திங்கள் பகல் 1 மணியளவில் சென்னை இராயப்பேட்டை அமீருன்னிசா பேகம் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னாரின் மறுமை சுவன நல்வாழ்விற்காகவும்
குடும்பத்தாரின் அழகிய
பொறுமைக்காகவும்
துஆ செய்கிறோம்.
– பேரா. டாக்டர் சேமுமு . முகமதலி
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

News

Read Previous

மிகவும் பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள்

Read Next

ஆயுள் தண்டனை

Leave a Reply

Your email address will not be published.