www.nallaseithi.com

Vinkmag ad

வணக்கம், உறவுகளே..!

உங்களுக்கு நன்மை தரும், நேர்மறைச் சிந்தனைகள் மற்றும் நல்ல செய்தி-களை மட்டுமே தருவதற்காக… தமிழில் முதல் முயற்சியாக…

www.nallaseithi.com

செய்தி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தினமும், இந்த இணையதளத்திற்கு சென்று, செய்திகளை வாசித்து ஆதரவு தர வேண்டுகிறோம்.

எங்கள் நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ள வசதியாக, இணையதளத்தின் தொடக்க விழாக் காணொளி இணைப்பும் அனுப்பியுள்ளோம்.

இது, எங்களின் திறமையைக் காட்டும் விஷயம் அல்ல; பதிலுக்கு, உங்கள் திறமை நாட்டுவதற்கு..!

இது… உலகத் தமிழர்களின் ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக்கும், உன்னத நோக்கத்துடன் தொடங்கியுள்ள பயணம். இந்த நீண்ட பயணத்தில் நீங்களும் பங்கு கொள்ள வேண்டும். அதற்கு, நல்ல செய்தி-யை, உங்கள் தொடர்பில் உள்ளோர் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தன்னலம் கருதாமல், நாங்கள் பணியாற்றுகிறோம்..! பொதுநலம் கருதி, நல்ல செய்தி பரப்ப வேண்டுகிறோம்..!

நல்லெண்ணத்துடன்…
www.nallaseithi.com
குழுவினர்.

News

Read Previous

இறுதிப் பத்தை ஹயாத்தாக்குவோம்

Read Next

தமிழ் மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *