கருப்பு – மாற்று ஊடக மையம்

Vinkmag ad

கருப்பு – மாற்று ஊடக மையம்.

இணையம்: www.karuppuonline.com
நண்பர்களே, நிகழ்காலத்தில் ஊடகங்கள் அனைத்தும் மாஃபியாக்கள், அல்லது பெருமுதலாளில், கார்ப்பரேட்களால் நடத்தப்படுகிறது. செய்திகள் யாவும் அவரவர் நலனுக்கு ஏற்றவாறு திரித்தே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களின், நிராகரிக்கப்பட்டவர்களின் குரல் எப்போதும் போல் ஊடகங்களின் வாசல் சென்று சேருவதில்லை. இந்த சூழலில் தமிழ் ஸ்டுடியோ கருப்பு என்கிற மாற்று ஊடக மையத்தை தொடங்கியிருக்கிறது. ஆங்கில வாசகர்களுக்கு மட்டுமே இதுவரை கிடைத்து வந்த வாசிப்பனுபவத்தை தமிழ் வாசகர்களுக்கு கொடுக்கும் கட்டுரைகளும், ஒடுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட செய்திகளை வெகுஜன மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் கருப்பு செயல்படும். இப்போதைக்கு எழுத்து வடிவில் மட்டுமே செய்யப்படும் கருப்பு விரைவில் காட்சி ஊடகமாகவும் செயல்படவிருக்கிறது. கருப்பு இணையப்பக்கத்தை தினமும் பார்வையிடுங்கள். தமிழ் வாசகர்களுக்கு முற்றிலும் புதியதொரு அனுபவத்தை கருப்பு வழங்குவான். இது மக்களுக்கான ஊடகம்.
ணையம்: www.karuppuonline.com
 
facebook:Karuppuonline

News

Read Previous

தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம்

Read Next

இணையவழித் திருத்தப் பயிற்சிக்கு அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *