இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங்காலோன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளார்.





