1. Home
  2. பலவீனம்

Tag: பலவீனம்

பகைமை பலவீனம் – அன்பு ஆதரவு !

நம்ம ஆளுங்க சும்மா..சும்மா ஏதாவது சண்டை போடுவதும், புண்ணியமில்லாத விசயத்திற்கு பிரச்னை பண்ணுவது வழக்கமாகி விட்டது. இதனால் நாம் சாதிப்பது என்ன? ஒன்றும் இல்லை. நாம் ஒருவரிடம் சண்டைப்போட்டு விலகி வாழ்வதைவிட, அனைவரிடமும் சேர்ந்து வாழும்போது கிடைக்கிற சுகம் இருக்கிறதே அலாதியானது. ஆனால் நாம் உணரமாட்டோம்….என்பது உண்மை. சரி…

பலவீனங்களை பலமாக்குவோம். . . . . . . . . .

… ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும்…