1. Home
  2. உச்சி முனை

Tag: உச்சி முனை

உச்சி முனை

உச்சி முனை ======================================================ருத்ரா வானத்தையே இடிக்கின்ற‌ கட்டிடங்கள். கண்ணாடி உடம்பு போர்த்து இந்திரன் போல் ஆயிரங்கண் பூத்து அகல அகல விழிப்பது ஆச்சரியமே! பரிணாம ஓட்டம் எடுக்கும் வேகம் மைல் கல்கள் தேவையில்லாமல்.. நடப்பட்டிருந்தாலும் கூட‌ அவற்றை பிடுங்கி எறிந்து கொண்டு.. புதிய உச்சிமுனைக்கு உயரும் விதம் க‌ண்டு…