ஈஸ்டர் தீவில் மனித குடியேற்றம் நிகழ்ந்தது எப்படி?
ஈஸ்டர் தீவுகள் உலகின் மிக தொலைவில் உள்ள மனித குடியேற்றம் நிகழ்ந்த தீவு. 64 சதுரமைல் பரப்பளவே உள்ள அதன் ஜனதொகை 9000 பேரை தாண்டியதில்லை. ஈஸ்டர் தீவுகளை தாண்டி மனிதர் வசிக்கும் இடம் என்றால் கிழக்கே 2300 மைல் தொலைவில் சிலே உள்ளது, வடகிழக்கே டஹிட்டி 2500 மைல் தொலைவில் உள்ளது. 54 பேர் மட்டுமே வசிக்கும் பிட்கெயின் தீவு தான் மேற்கே 1400 மைல் தொலைவில் உள்ளது. இப்படி அனைத்து தீவுகூட்டங்களில் இருந்தும் தனிமைபட்டு […]
Read More