முதுகுளத்தூர்
-
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு 10 நாள் அகப்பயிற்சி
முதுகுளத்தூர் அரசுமேல்நிலைப்பள்ளிபொறியியல்பிரிவுமாணவர்களுக்கு10 நாள் அகப்பயிற்சிமுதுகுளத்தூர்; இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பொறியியல்பிரிவுமாணவர்களுக்கான10 நாள் அகப்பயிற்சி நடைப்பெற்று நிறைவு பெற்றது.தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்பேரில் இராமநாதபுரம் மாவட்ட…
Read More » -
General News
காசிக்கு நடைபயணம் சென்று வந்த முதுகுளத்தூர் மதுரகவி சுப்பையாபிள்ளை
காசிக்கு நடைபயணம் சென்று வந்த முதுகுளத்தூர் மதுரகவி சுப்பையாபிள்ளை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தெய்வப்புலமை பெற்றவராக விளங்கிய நல்ல வீரப்பப்பிள்ளை என்பவருடைய பெயரனாகத் தோன்றியவர் சுப்பையாபிள்ளை…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் மாணவி தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு
முதுகுளத்தூர் மாணவி தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு கர்நாடகாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தமிழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசலில் மீலாது பெருவிழா
முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசலில் மீலாது பெருவிழா
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் அரசுமேல் நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ் சார்பில் சிறப்பு முகாம் !!
முதுகுளத்தூர் அரசுமேல் நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ் சார்பில் சிறப்பு முகாம் !! இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் 7 – நாள் சிறப்பு முகாம் துவங்கியது.இராமநாதபுரம்…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஏழு நாள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஏழு நாள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் முதல் நாள்: செப்டம்பர் 26, 2025துவக்கவிழா மற்றும் மரக்கன்று நடுதல்முதல்…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) (2025- 2026)சார்பில் 7 நாள் – சிறப்பு முகாம் முதுகுளத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மு.வாகைக்குளம்…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் : மீனாட்சிபுரம் முதல் தெருவின் அவல நிலை
இராமநாதபுரம் மாவட்டம், தேர்வு நிலை பேரூராட்சி முதுகுளத்தூரில், சுடலை ஊரணி பாதை 10 வது வார்டு, மீனாட்சிபுரம் முதல் தெருவின் அவல நிலை, மழைக்காலங்களில் வருடம் தோறும்…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் பேரூராட்சி முற்றுகை
முதுகுளத்தூர் பேரூராட்சி முற்றுகை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஜாகிர் உசேன் இரண்டாவது தெருவில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளைச் சூழ்ந்துள்ளதாகவும்,…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பில் மீலாது விழா
முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பில் மீலாது விழா இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பில் மீலாது விழா…
Read More »